கி.பியிலும், கி.முவிலும்
நடந்ததை படித்துக்கொண்டிருந்தேன் !
மூன்று முன்னோதையர் பெயருக்குமேல்
தெரியாத நான் !!
**************************************************************
நீண்ட நேரமாய் க்யூவில் நின்று
சுவாமி தரிசனம் கிடைத்தபோது
கண்மூடி ப்ரார்த்தனை செய்தேன் !!!