|
|
|
|
| Wednesday 8 October, 2008 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
ENNAMMA KANNU ?
என்னம்மா கண்ணு சௌக்கியமா ? (நாங்க நல்லாத்தான் இருக்கோம்..நீங்க எப்படி ?) ஆமம்மா கண்ணு சௌக்கியம்தான்.. (சூப்பரா இருக்கோம்) யானைக்கு சின்னப்பூனை போட்டியா? (யானை இல்ல..நான் குதிரை...ச்சும்மா டக்குன்னு எழுந்திருப்பேன்) துணிஞ்சு மோதித்தான் பட்ட பாடு பாத்தியா? (இனிமே தலையே தூக்க முடியாதுல்ல....) யாருக்கும் அஞ்சிடாத சிங்கம் தான் (அசிங்கப்பட்டுட்டியேடா...) உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம் தான் (உரசிப்பாத்ததுல தெரிஞ்சுருக்குமே)
வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டி கிடக்கு..வெட்டிப்பய உன்னிடத்தில் என்ன இருக்கு (படத்தில கேட்டுட்டே...அத்தோட நிறுத்திக்கோ..) சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு உத்தமனா நீயிருந்தா மீசை முறுக்கு (படத்திலயும் கேட்டோம்...நேருலயும் கேட்டோம்...) சத்தியத்தை நம்பி ஒஹோஹோஹோ...லாபம் இல்லை தம்பி...ஒஹோஹோஹோ.. (உன் பேருல உள்ள "சத்ய" த்தை எடுத்துட்டு ராஜ்னு மட்டும் வச்சுக்கோ..) நிச்சயமா நீதி ஹாஹாஹாஹா வெல்லும் ஒரு தேதி..ஹாஹாஹாஹா (இதுதான் தலைவா நெத்தியடி...) உன்னாலதான் ஆகாது...ஏ...வேகாது (நாக்கை புடுங்கிக்கிட்டு சாக ரெடியா) கொஞ்சம் தானே வெந்துருக்கு..மிச்சம் வேகட்டும்..ஹா.. (தலைவர் பேரைச்சொல்லி..இப்போ எல்லாருக்கும் உன்னை தெரிஞ்சுருக்கும், எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க...?)
எப்பவும் நான் வச்சக்குறி தப்பியதில்லை என்னுடைய சொல்லை யாரும் தட்டியதுமில்ல.... (இனிமேத்தான் எல்லாரும் வடநாட்டு கோயிலுக்கெல்லாம் போவாங்கடோய்...) இன்னொருவன் என்னை வந்து தொட்டதுமில்லே தொட்டவனைத் தப்பிக்க நான் விட்டதுமில்லே (விடவேக்கூடாது தலைவா...) மீசையிலே மண்ணு.. ஹொ ஹொ ஹோய்.. ஒட்டுனதை எண்ணு அஹ ஹா ஹா.. (உன் தலையில மண்ணு விழப்போகுது..பாத்துகிட்டே இரு..) பாயும்புலி நான் தான்..ஹாஹா..ஹா..ஹா....பாக்கப்போறே நீதான்.. (புலி...புலி....தெரியுமில்ல..அது...) சும்மாவும்தான் பூச்சாண்டி ஏ...காட்டாதே... (காட்டினது நீதான் சாமியோவ்..) நம்ம கிட்ட போடுறியே தப்புத்தாளம்தான்...ஹா.. (அவங்க CHARACTER யேத்தான் புரிஞ்சுக்கமுடியாதே தலைவா...)
என்னம்மா கண்ணு..சௌக்கியமா? (இந்த ஒரு DIALOGUE ஐ வச்சு எத்தனை படத்திலே நீ கைதட்டல் வாங்கியிருக்கே ) ஆமம்மா கண்ணு... FANTASTIC...AS EVER !
|
|
| | |
|
|
|
|
|
|
|