|
pudhukkavidhaigal Indru
கடவுள் எங்கும் இருக்கிறான் ! நாம்தான் பார்ப்பதில்லை ! நீயோ எங்கும் தெரிவதில்லை !! ஆனால் என் கண்களிலேயே இருக்கிறாயே, எப்படி ?!?!?!
**************************************************
போரிடும் பழக்கம் உன்னில் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும் ! உன் வில்போன்ற கண்ணசைவில் என் உயிர்போனது எனக்குத்தான் தெரியும் !!
|
|